diff --git a/app/src/main/res/values-ta/strings.xml b/app/src/main/res/values-ta/strings.xml
index 2f717088b..1f6bdccd5 100644
--- a/app/src/main/res/values-ta/strings.xml
+++ b/app/src/main/res/values-ta/strings.xml
@@ -22,12 +22,12 @@
எழுதியவர் IDஐ நகலெடுக்கவும்
குறிப்பின் IDஐ நகலெடுக்கவும்
ஒளிபரப்பு
- நீக்குவதற்கு கோரிக்கை செய்
- யூஸரை முடக்கு + மறை
- ஸ்பேம் / மோசடி என்று புகாரளிக்கவும்
+ நீக்கக் கோரு
+ பயனரை முடக்கு + மறை
+ எரிதம் / மோசடி என்று புகாரளிக்கவும்
ஆள்மாறாட்டத்தைப் புகாரளிக்கவும்
வெளிப்படையான உள்ளடக்கத்தைப் புகாரளிக்கவும்
- சட்டவிரோத நடத்தையைப் புகாரளிக்கவும்
+ சட்டப்புறம்பான நடத்தையைப் புகாரளிக்கவும்
பதிலளிக்க ஒரு தனிப்பட்ட சாவியுடன் உள்நுழைக
குறிப்புகளை உயர்த்த ஒரு தனிப்பட்ட சாவியுடன் உள்நுழைக
குறிப்புகளை விரும்புவதற்கு தனிப்பட்ட சாவியுடன் உள்நுழைக
@@ -43,10 +43,10 @@
"பதில் பெறுநர் "
மற்றும்
"அலை வரிசையில் "
- சுயவிவர பேனர்
- " பின்பற்றப் படுவோர்"
+ தன்விவர பேனர்
+ " பின்பற்றப்படுவோர்"
" பின்பற்றுவோர்"
- சுயவிவரம்
+ தன்விவரம்
பாதுகாப்பு வடிப்பான்கள்
வெளியேறு
மேலும் காட்டு
@@ -62,7 +62,7 @@
புதிய அலைவரிசை
அலைவரிசைப் பெயர்
எனது அருமையான குழு
- பட Url
+ படச்சுட்டி
தகவல்
"எங்களைப் பற்றி.. "
உங்கள் மனதில் என்ன உள்ளது?
@@ -73,10 +73,10 @@
படத்தை பதிவேற்றுதல் தோல்வி
ரிலே முகவரி
குறிப்புகள்
- பைட்டுகள்
+ துணுக்குகள்
பிழைகள்
முகப்பு ஊட்டம்
- தனிப்பட்ட செய்தி ஊட்டம்
+ தனிசெய்தி ஊட்டம்
பொது செய்தி ஊட்டம்
முழுதளாவிய ஊட்டம்
தேடுதல் ஊட்டம்
@@ -88,14 +88,14 @@
என்னைப் பற்றி
சுயவிவரப் படம் URL
பேனர் URL
- வலைத்தள URL
+ வலைதள முகவரி
LN முகவரி
LN URL (காலாவதியானது)
- படம் கேலரியில் சேமிக்கப் பட்டது
- படத்தை சேமிப்பது தோல்வியடைந்தது
- படத்தை பதிவேற்று
- பதிவேற்றம்...
- யூஸர் ஸாட்கள் பெறுவதற்கு லைட்னிங் முகவரி அமைக்கவில்லை
+ படம் காட்சியகத்தில் சேமிக்கப்பட்டது
+ படத்தைச் சேமிக்க இயலவில்லை
+ படத்தைப் பதிவேற்று
+ பதிவேற்றுகிறது....
+ பயனர் ஸாட்கள் பெறுவதற்கு லைட்னிங் முகவரி அமைக்கவில்லை
"இங்கு பதிலளிக்கவும்.. "
குறிப்பு ID ஐ கிளிப்போர்டில் பிரதி எடுக்கும்
அலைவரிசை ID ஐ கிளிப்போர்டில் பிரதி எடு
@@ -103,12 +103,12 @@
சேர்
தெரிந்த
புதிய கோரிக்கைகள்
- முடக்கப்பட்ட யூஸர்கள்
- புதிய நூல்கள்
+ முடக்கப்பட்டப் பயனர்கள்
+ புதிய இழைகள்
உரையாடல்கள்
குறிப்புகள்
பதில்கள்
- "பின்தொடர படுவோர்"
+ "பின்தொடரப்படுவோர்"
"புகார்கள்"
மேலும்
" ரிலேகள்"
@@ -118,23 +118,23 @@
கிளிப்போர்டுக்கு ரகசிய சாவியை நகலெடுக்கவும்
பகிர்வுக்காக கிளிப்போர்டுக்கு பொதுசாவியை நகலெடுக்கிறது
கிளிப்போர்டுக்கு பொதுசாவியை (NPUB) நகலெடுக்கவும்
- நேரடி செய்தியை அனுப்பவும்
- யூஸரின்தகவலை திருத்துகிறது
+ நேரடிச் செய்தியை அனுப்பவும்
+ பயனரின் தகவலை திருத்துகிறது
பின்தொடர்
பதிலுக்கு பின்தொடரவும்
தடையை நீக்கு
- யூஸர் IDயை நகலெடுக்கவும்
- யூஸர் தடையை நீக்கு
- "npub, hex, யூஸர்பெயர் "
+ பயனர் IDயை நகலெடுக்கவும்
+ பயனரைத் தடைநீக்கு
+ "npub, hex, பயனர்பெயர் "
அழி
- பயன்பாட்டு லோகோ
+ பயன்பாட்டு இலச்சினை
nsec / npub / hex தனிப்பட்ட சாவி
கடவுச்சொல்லை காட்டவும்
கடவுச்சொல்லை மறைக்கவும்
தவறான சாவி
- "பின்வருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்: "
+ "பின்வருவதை நான் ஏற்கிறேன்: "
பயன்பாட்டு விதிமுறைகளை
- விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தேவை
+ விதிமுறைகளை ஏற்பது கட்டாயம்
சாவி தேவை
உள்நுழை
புதிய சாவியை உருவாக்குங்கள்
@@ -151,13 +151,13 @@
மற்றும் படம்
வெளியேறு
பின்தொடர்வதை நிறுத்து
- அலைவரிசை உருவாக்கப் பட்டது
+ அலைவரிசை உருவாக்கப்பட்டது
"அலைவரிசை தகவல் மாற்றப்பட்டது"
பொது அரட்டை
குறிப்புகள் பெறப்பட்டன
அகற்று
தானியங்கி
- மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மூலம்:
+ மூல மொழி:
முதலில் %1$s இல் காண்பி
எப்போதும் %1$s க்கு மொழிபெயர்க்கவும்
@@ -167,15 +167,15 @@
h
m
d
- நிர்வாணம்
+ பிறந்தமேனி
அவதூறு / வெறுக்கத்தக்க பேச்சு
வெறுக்கத்தக்க பேச்சைப் புகாரளிக்கவும்
- நிர்வாணம் / ஆபாசத்தைப் புகாரளிக்கவும்
- மற்றவைகள்
- அனைத்து தெரிந்தவைகளையும் படித்ததாக குறிக்கவும்
- அனைத்து புதியதையும் படித்ததாக குறிக்கவும்
- அனைத்தையும் படித்ததாக குறிக்கவும்
- காப்பு சாவிகள்
+ பிறந்தமேனி / ஆபாசத்தைப் புகாரளிக்கவும்
+ பிற
+ தெரிந்தவற்றைப் படித்ததாகக் குறி
+ புதியனவற்றைப் படித்ததாகக் குறி
+ அனைத்தையும் படித்ததாகக் குறி
+ காப்புச் சாவிகள்
## முக்கிய காப்புப்பிரதி மற்றும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
\n\n உங்கள் கணக்கு ஒரு ரகசியசாவியால் பாதுகாக்கப்படுகிறது. சாவி **nsec1** என்று தொடங்கும் நீண்ட சீரற்ற எழுத்து வடிவம். உங்கள் ரகசிய சாவியை அணுகக்கூடிய எவரும் உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை வெளியிடலாம்.
@@ -207,9 +207,9 @@
தேர்ந்தெடுக்கவும்
உலாவி இணைப்பைப் பகிரவும்
பகிர்
- ஆசிரியர் ஐடி
- குறிப்பு ஐடி
- உரையை நகலெடுக்கவும்
+ பயனர் ஐடி
+ பதிவின் எண்
+ உரையைப் படியெடு
அழி
பின்தொடர்வதை நிறுத்து
பின்தொடர்
@@ -220,20 +220,20 @@
தடைசெய்
புகார்
அழி
- மீண்டும் காட்ட வேண்டாம்
- ஸ்பேம் அல்லது மோசடிகள்
+ மீண்டும் காட்டாதே
+ எரிதம் அல்லது மோசடிகள்
அவதூறு அல்லது வெறுக்கத்தக்க நடத்தை
தீங்கிழைக்கும் ஆள்மாறாட்டம்
- நிர்வாணம் அல்லது கிராஃபிக் உள்ளடக்கம்
- சட்டவிரோத நடத்தை
- ஒரு யூஸரைத் தடுப்பது உங்கள் பயன்பாட்டில் அவர்களின் உள்ளடக்கத்தை மறைக்கும். நீங்கள் தடுக்கும் நபர்கள் உட்பட உங்கள் குறிப்புகள் இன்னும் பகிரங்கமாகக் காணப்படுகின்றன. தடுக்கப்பட்ட யூஸர்கள் பாதுகாப்பு வடிப்பான்கள் திரையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
- யூஸரைத் தடுத்து மறைக்கவும்
- தகாதது என பதிவுசெய்
+ பிறந்தமேனி அல்லது கிராஃபிக் உள்ளடக்கம்
+ சட்டப்புறம்பான நடத்தை
+ ஒரு பயனரைத் தடுப்பது உங்கள் பயன்பாட்டில் அவர்களின் உள்ளடக்கத்தை மறைக்கும். நீங்கள் தடுக்கும் நபர்கள் உட்பட உங்கள் பதிவுகள் இன்னும் பகிரங்கமாகக் காணப்படுகின்றன. தடுக்கப்பட்டப் பயனர்கள், பாதுகாப்பு வடிப்பான்கள் திரையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
+ பயனரைத் தடுத்து மறை
+ தகாதது எனக் குறி
இடுகையிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் பகிரங்கமாக தெரியும்.
உங்கள் அறிக்கையைப் பற்றிய கூடுதல் சூழலை விருப்பமாக வழங்கவும்…
கூடுதல் சூழல்
காரணம்
- ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்…
+ ஒரு காரணத்தைத் தெரிவு செய்க…
புகார் அளிக்கவும்
தடு மற்றும் புகாரளி
தடு
@@ -249,7 +249,7 @@
பணப்பை இணைப்பு பொது சாவி
பணப்பை இணைப்பு ரிலே
பணப்பை இணைப்பு ரகசியம்
- ரகசிய சாவியைக் காட்டு
+ மறைமுகச் சாவியைக் காட்டு
nsec / hex தனிப்பட்ட சாவி
உறுதிமொழி தொகை (ஸாட்களில்)
@@ -259,13 +259,13 @@
விருப்பம் %s
வாக்கெடுப்பு விருப்ப விளக்கம்
விருப்ப புலங்கள்:
- குறைந்தபட்ச ஜாப்
- அதிகபட்ச ஜாப்
+ குறைந்தளவு ஜாப்
+ அதிகளவு ஜாப்
ஒருமித்த கருத்து
(0–100)%
- நிறைவு செய்வது
+ நிறைவுறும் நேரம்
நாட்களில்
- புதிய வாக்குகளுக்கு வாக்கெடுப்பு மூடப்பட்டுள்ளது
+ புதிய வாக்குகளுக்கு வாக்கெடுப்பு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது
ஜாப் தொகை
இந்த வகை வாக்கெடுப்பில் ஒரு யூஸருக்கு ஒரு வாக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது
"நிகழ்வு %1$s ஐத் தேடி"
@@ -278,10 +278,10 @@
குறிப்பு பதிவு செய்யப்பட்ட பின்னர் படம் மாற்றப்படவில்லை
படம் மாறிவிட்டது. மாற்றத்தை ஆசிரியர் பார்த்திருக்க மாட்டார்
படத்தைச் சேர்க்கவும்
- வீடியோ சேர்க்கவும்
+ காணொளியைச் சேர்க்கவும்
ஆவணத்தைச் சேர்க்கவும்
உருவாக்கி சேர்க்கவும்
- உள்ளடக்கங்களின் விளக்கம்
+ உள்ளடக்க விளக்கம்
சூரியன் மறையும் வேளையில் வெள்ளை மண் நிறைந்த கடற்கரையில் ஒரு நீலப் படகு
ஜாப் டைப்
அனைத்து வகைகளுக்கான ஜாப் டைப்